என் ராசாவின் மனசிலே இரண்டாம் பாகத்தை இயக்கும் ராஜ்கிரண் மகன்

இறை அருளால், “என் ராசாவின் மனசிலே” 30 ஆண்டுகள் நிறைவுற்றது… “என் ராசாவின் மனசிலே” இரண்டாம் பாகத்தை, என் மகன் நைனார் முஹம்மது எழுதி, இயக்குகிறார். கதையை எழுதி முடித்து விட்டு, திரைக்கதை எழுதுவதில் தீவிரமாக உழைத்துக்கொண்டிருக்கிறார். வெகு விரைவில் படப்பிடிப்பை … Continue reading என் ராசாவின் மனசிலே இரண்டாம் பாகத்தை இயக்கும் ராஜ்கிரண் மகன்